Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

இந்தியாவின் திரிபுராவுக்கு மாநிலம் அகர்தலாவுக்கு வந்தடைந்தார் ஷேக் ஹசீனா

டாக்கா: வங்கதேசத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் தப்பிய ஷேக் ஹசீனா, இந்தியாவின் திரிபுராவுக்கு மாநிலம் அகர்தலாவுக்கு வந்தடைந்தார். வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, இந்தியா வழியாக லண்டன் தப்பிச் செல்ல இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.