Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

பாலியல் அத்துமீறலில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு காவல் துறை மூலம் கடும் தண்டனை பெற்றுத்தரப்படும்: அமைச்சர் அன்பில் மகேஸ் பேட்டி

பாலியல் அத்துமீறலில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு காவல் துறை மூலம் கடும் தண்டனை பெற்றுத்தரப்படும்; ஒழுங்கு நடவடிக்கையோடு நிறுத்தாமல் சம்பந்தப்பட்ட ஆசிரியரின் கல்விச்சான்றுகள் ரத்து செய்யப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பேட்டி அளித்துள்ளார்.