Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஓடும் ரயிலில் பாலியல் தொல்லை: இளைஞர் கைது

திருப்பத்தூர்: ஜோலார்பேட்டை அருகே ஓடும் ரயிலில் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். நாகர்கோவில் பயணிகள் ரயிலில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் குமார் கைது செய்யப்பட்டுள்ளார்.