Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

பாலியல் புகார்: கோவில் பூசாரி கைது

கொடைக்கானல்: பாலியல் புகாரில் சிக்கிய மண்ணடி காளிகாம்பாள் கோவில் பூசாரி கார்த்திக் முனுசாமி கைது செய்யப்பட்டுள்ளார். கொடைக்கானலில் தலைமறைவாக இருந்த பூசாரியை காவல்துறை கைது செய்தது.