Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

மழைநீர் வடிகாலில் கழிவுநீர் வெளியேற்றும் நிறுவனங்கள், குடியிருப்புகளுக்கு அபராதத்தை உயர்த்த திட்டம்

சென்னை: விதிகளை மீறி மழைநீர் வடிகால்களில் கழிவுநீர் வெளியேற்றும் நிறுவனங்கள், குடியிருப்புகளின் உரிமையாளர்களுக்கு விதிக்கப்படும் அபராதத்தை உயர்த்த சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. தற்போது, மழைநீர் வடிகால்களில் கழிவுநீர் வெளியேற்றினால் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு குடியிருப்பு வாசிகளுக்கு ரூ. 5,000, நிறுவனங்களுக்கு ரூ.25,000 அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.