Home/செய்திகள்/சங்கரன்கோவில் அருகே மாணவனை தாக்கியதாக ஆசிரியர் மீது வழக்கு..!!
சங்கரன்கோவில் அருகே மாணவனை தாக்கியதாக ஆசிரியர் மீது வழக்கு..!!
03:27 PM Mar 20, 2025 IST
Share
தென்காசி: சங்கரன்கோவில் அருகே 8ம் வகுப்பு மாணவனை தாக்கியதாக ஆசிரியர் கருத்தப்பாண்டி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மாணவன் நகம் வெட்டாமல் வந்ததாக ஆசிரியர் கருத்தப்பாண்டி தாக்கியதாக அளித்த புகாரில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.