சேலம் பெரியார் பல்கலை. துணைவேந்தரின் பதவிக்காலம் முடியும் நிலையில் அவரது ஆதரவு அலுவலர்களுக்கு பதவி உயர்வு என புகார்
சேலம்: சேலம் பெரியார் பல்கலை. துணைவேந்தரின் பதவிக்காலம் முடியும் நிலையில் அவரது ஆதரவு அலுவலர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனது ஆதரவு அலுவலர்களுக்கு ஜெகநாதன் பதவி உயர்வு வழங்கக்கூடாது என பல்கலைக்கழக சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.


