சென்னை : இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார், சைந்தவி பரஸ்பரம் பிரிவதாக விவகாரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். சென்னையில் உள்ள குடும்பநல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். 2013ம் ஆண்டு தனது பள்ளி தோழியும் பின்னணி பாடகியுமான சைந்தவியை திருமணம் செய்தார் ஜி.வி.பிரகாஷ்.
Advertisement

