Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

22 பேருடன் சென்ற ரஷ்ய ஹெலிகாப்டரை காணவில்லை என தகவல்..!!

ரஷ்யா: 19 பயணிகள் உள்பட 22 பேருடன் சென்ற ரஷ்யாவின் எம்.ஐ.-8டி ரக ஹெலிகாப்டரை காணவில்லை என தகவல் வெளியாகியது . கம்சட்கா தீபகற்பத்தின் மீது பறந்த போது திடீரென ஹெலிகாப்டர் காணவில்லை என அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.