Home/செய்திகள்/விருகம்பாக்கத்தில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 22 பேர் கைது!!
விருகம்பாக்கத்தில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 22 பேர் கைது!!
10:04 AM Oct 04, 2024 IST
Share
சென்னை : சென்னை விருகம்பாக்கத்தில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 22 பேரை போலீசார் கைது செய்தனர். சூதாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் இருந்து ரூ.69 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.