Home/செய்திகள்/குமரி: 2ம் நாளாக ரப்பர் பால் வெட்டும் பணி நிறுத்தம்
குமரி: 2ம் நாளாக ரப்பர் பால் வெட்டும் பணி நிறுத்தம்
08:21 AM Jun 14, 2025 IST
Share
குமரி: கன்னியாகுமரியில் பெய்து வரும் கனமழையால் 2வது நாளாக ரப்பர் பால் வெட்டும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. காளிகேசம், கீரிப்பாறை, கரும்பாறை, வாழையூத்து பகுதிகளில் ரப்பர் பால் வெட்டும் பணி நிறுத்தப்பட்டுள்ளது.