Home/செய்திகள்/திருத்தணி முருகன் கோயிலில் கடந்த 27 நாட்களில் ரூ.1.40 கோடி காணிக்கை!
திருத்தணி முருகன் கோயிலில் கடந்த 27 நாட்களில் ரூ.1.40 கோடி காணிக்கை!
07:45 AM Apr 24, 2025 IST
Share
திருத்தணி முருகன் கோயிலில் கடந்த 27 நாட்களில் ரூ.1.40 கோடியை காணிக்கையாக செலுத்திய பக்தர்கள். 632 கிராம் தங்கம் மற்றும் 13,434 கிராம் வெள்ளியையும் காணிக்கையாக பக்தர்கள் செலுத்தியுள்ளனர்.