Home/செய்திகள்/சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு தனி வார்டுகள் அமைப்பு!!
சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு தனி வார்டுகள் அமைப்பு!!
03:19 PM Mar 05, 2025 IST
Share
சென்னை : சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு தனி வார்டுகள் அமைக்கப்பட்டன. 10 படுக்கைகள் கொண்ட தனி வார்டில் ஓ.ஆர்.எஸ். கரைசல், ஆக்ஸிஜன் வசதி, மருந்துகள் உள்ளிட்டவை உள்ளன.