Home/செய்திகள்/ரவுடி மதன்குமார் கொலை வழக்கில் மேலும் 2 பேர் கைது
ரவுடி மதன்குமார் கொலை வழக்கில் மேலும் 2 பேர் கைது
11:32 AM Jul 18, 2025 IST
Share
சேலம் : தூத்துக்குடியைச் சேர்ந்த ரவுடி மதன்குமார் சேலத்தில் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டனர். மதன்குமார் கொலை வழக்கில் ஏற்கெனவே 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.