Home/செய்திகள்/ரெட் அலர்ட் எச்சரிக்கையை தொடர்ந்து கோவை, நீலகிரி விரைகிறது மீட்புப் படை!
ரெட் அலர்ட் எச்சரிக்கையை தொடர்ந்து கோவை, நீலகிரி விரைகிறது மீட்புப் படை!
06:52 PM Jun 11, 2025 IST
Share
அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையை தொடர்ந்து மீட்புப் படை கோவை, நீலகிரி விரைகிறது. கோவை, நீலகிரிக்கு தலா ஒரு தேசிய பேரிடர் மீட்புப் படை, 5 மாநில பேரிடர் மீட்புப் படை செல்கிறது.