சென்னை: 76வது குடியரசு தினத்தை ஒட்டி ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக் கொடி ஏற்றினார். சென்னை உழைப்பாளர் சிலை அருகே நடைபெறும் விழாவில் தேசியக்கொடி ஏற்றி ஆளுநர் ரவி மரியாதை செலுத்தினார். குடியரசு தினத்தை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மூவர்ணக் கொடிக்கு மரியாதை செலுத்தினார். குடியரசு தின விழாவில் தலைமைச் செயலாளர், ஐகோர்ட் தலைமை நீதிபதி, நீதிபதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Advertisement


