Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு உளுந்தூர்பேட்டையில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை

சென்னை: ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு உளுந்தூர்பேட்டையில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக கடந்த ஆண்டை விட குறைந்த அளவிலேயே ஆடுகள் விற்பனை ஆகியுள்ளன.