Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ராமேஸ்வரம் மீனவர்களுக்கு மீண்டும் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு..!!

இலங்கை: இலங்கை கடற்படையால் கைதான ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேரின் நீதிமன்றக் காவலை வரும் 24ஆம் தேதி வரை ஊர்காவல்துறை நீதிமன்றம் நீட்டித்துள்ளது. 22 மீனவர்களுக்கும் 24ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலை நீட்டித்து இலங்கை ஊர்க்காவல்துறை கோர்ட் உத்தரவிட்டுள்ளது. கடந்த 23ஆம் தேதி இலங்கை கடற்படையால் கைதான 22 மீனவர்களும் யாழ்ப்பாணம் சிறையில் உள்ளனர்.