Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

ராமதாஸ் தலைமையில் நாளை சமூக ஊடகப்பிரிவு கூட்டம்..!!

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் தைலாபுரத்தில் நாளை சமூக ஊடகப்பிரிவு ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இன்று அன்புமணி தலைமையில் சமூக ஊடகப் பிரிவு கூட்டம் நடந்த நிலையில் நாளை ராமதாஸ் தலைமையில் கூட்டம் நடைபெறுகிறது.