Home/செய்திகள்/சென்னையில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மழை தொடரும்!
சென்னையில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மழை தொடரும்!
03:53 PM May 30, 2025 IST
Share
சென்னை: சென்னையில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் 2 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளது.