Home/செய்திகள்/மழை காரணமாக வால்பாறை தாலுகா பள்ளிகளுக்கு இன்று விடுமுறை..!
மழை காரணமாக வால்பாறை தாலுகா பள்ளிகளுக்கு இன்று விடுமுறை..!
06:56 AM Jun 26, 2025 IST
Share
கோவை: மழை காரணமாக கோவை மாவட்டம் வால்பாறை தாலுகா பள்ளிகளுக்கு இன்று விடுமுறை என மாவட்ட ஆட்சியர் பவன்குமார் அறிவித்துள்ளார். வால்பாறை, பொள்ளாச்சி, ஆனைமலை உள்ளிட்ட இடங்களில் 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது.