Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ரயில் பயணிகளுக்கு இருக்கை கிடைப்பது உறுதி: ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்!

டெல்லி: மக்களவை தேர்தலில் பா.ஜ.க வெற்றி பெற்றால் முன்பதிவு செய்யும் அனைத்து ரயில் பயணிகளுக்கும் இருக்கை கிடைப்பது உறுதி செய்யப்படும் என ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல் தெரிவித்துள்ளார். இது பிரதமர் மோடியின் கியாரண்டி எனவும் கூறியுள்ளார்.