Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கத்தார் - இந்தியா இடையே இரட்டை வரிவிதிப்பு முறையில் மாற்றத்திற்கான ஒப்பந்தம் கையெழுத்து

டெல்லி : கத்தார் - இந்தியா இடையே இரட்டை வரிவிதிப்பு முறையில் மாற்றத்திற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள கத்தார் மன்னர் முன்னிலையில் கையெழுத்து போடப்பட்டது.