புழல் சிறை உயர் பாதுகாப்பு பிரிவில் இருந்து பயங்கரவாதி போலீஸ் பக்ருதீன், அதிகாரிகளை மிரட்டியதாக புகார்
சென்னை: புழல் சிறை உயர் பாதுகாப்பு பிரிவில் இருந்து பயங்கரவாதி போலீஸ் பக்ருதீன், அதிகாரிகளை மிரட்டியதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியில் இருக்கும் தனது ஆட்களை வைத்து தீர்த்துக் கட்டிவிடுவேன் என மிரட்டியதாக புழல் போலீசில் புகாரளிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதி போலீஸ் பக்ருதின் மிரட்டல் தொடர்பாக புழல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


