Home/செய்திகள்/புழல் சிறையில் காவலர்களிடம் தகராறு: 8 கைது மீது வழக்கு
புழல் சிறையில் காவலர்களிடம் தகராறு: 8 கைது மீது வழக்கு
09:47 AM May 17, 2024 IST
Share
சென்னை: புழல் சிறையில் காவலர்களிடம் தகராறு - டியூப் லைட்டை உடைத்து கைதிகள் ரகளை செய்தனர். கைதிகள் முரளி, பாபு, ராஜசேகர் உள்ளிட்ட 8 பேர் மீது புழல் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.