Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

புதுக்கோட்டை நீதிமன்றத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆஜர்

புதுக்கோட்டை: சொத்துக்குவிப்பு வழக்கில் புதுக்கோட்டை சார்பு நீதிமன்றத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆஜரானார். அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா மீது லஞ்ச ஒழிப்பு போலீஸ் வழக்குபதிவு செய்தது.