Home/செய்திகள்/புதுச்சேரியில் போலீசார் சீருடையில் துப்பாக்கியுடன் ரோந்து பணி மேற்கொள்ள ஆணை
புதுச்சேரியில் போலீசார் சீருடையில் துப்பாக்கியுடன் ரோந்து பணி மேற்கொள்ள ஆணை
12:09 PM Jun 09, 2025 IST
Share
புதுச்சேரி: போலீசார் சீருடையில் துப்பாக்கியுடன் ரோந்து பணியில் ஈடுபட சட்டம்-ஒழுங்கு எஸ்.பி. கலைவாணன் ஆணையிட்டுள்ளார். நாள்தோறும் காலை 11 மணி முதல் அதிகாலை 4 மணி வரை ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்றும் தெரிவித்தார்.