Home/செய்திகள்/இந்த மாதத்திலேயே பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட் ஏவப்படும்: இஸ்ரோ தலைவர் சோம்நாத்
இந்த மாதத்திலேயே பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட் ஏவப்படும்: இஸ்ரோ தலைவர் சோம்நாத்
02:36 PM Dec 04, 2024 IST
Share
பெங்களூரு: இந்த மாதத்திலேயே பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட் ஏவப்படும் என இஸ்ரோ தலைவர் சோம்நாத் தகவல் தெரிவித்துள்ளார். ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட் ஏவுவதற்கு தயாராக உள்ளது.