Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சொத்து தகராறில் அக்காவை குத்திய தம்பி கைது..!!

திருச்சி: மணப்பாறை அருகே துவரங்குறிச்சியில் சொத்து தகராறில் அக்காவை கத்தியால் குத்திய தம்பி கைது செய்யப்பட்டார். சொத்து பிரச்சனையில் மும்தாஜ் என்பவரை அவரது சகோதரர் அப்துல் சலாம் கத்தியால் குத்தியுள்ளார்.