Home/செய்திகள்/சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் தனியார் நிறுவன அலுவலர் போக்சோவில் கைது
சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் தனியார் நிறுவன அலுவலர் போக்சோவில் கைது
06:13 PM Nov 24, 2024 IST
Share
திருப்பூர்: தாராபுரத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் தனியார் நிறுவன அலுவலர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார். மகளிர் போலீசார் ஆண்டனி விக்டர் நோயல் என்பவரை போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.