Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணங்கள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டதாக தகவல்!!

டெல்லி: பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணங்கள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. நார்வே, குரோஷியா, நெதர்லாந்து நாடுகளுக்கு செல்லவிருந்த மோடியின் பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.