Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஜனாதிபதி உரை மீது விவாதம் நடத்துக: டி.ஆர்.பாலு எம்.பி. கோரிக்கை

சென்னை: அரசியலமைப்பு தின விழாவின் குடியரசுத் தலைவர் உரை மீது விவாதம் நடத்த வேண்டும் என சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு திமுக மக்களவை குழு தலைவர் டி.ஆர்.பாலு கடிதம் அனுப்பியுள்ளார். குடியரசுத் தலைவரின் அரசியலமைப்பு தின உரையில் சமத்துவம், மதச்சார்பின்மை என்ற வார்த்தைகள் இடம்பெறவில்லை. அரசியலமைப்பு விழுமியங்களை மேலும் தெளிவுபடுத்தும் வகையில் குடியரசுத் தலைவர் உரை மீது விவாதம் நடத்த டி.ஆர்.பாலு எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளார்.