Home/செய்திகள்/குடியரசுத் தலைவர் முர்மு வருகையையொட்டி நீலகிரி மாவட்டத்தில் போக்குவரத்து மாற்றம்
குடியரசுத் தலைவர் முர்மு வருகையையொட்டி நீலகிரி மாவட்டத்தில் போக்குவரத்து மாற்றம்
11:02 AM Nov 27, 2024 IST
Share
நீலகிரி: குடியரசுத் தலைவர் முர்மு வருகையையொட்டி நீலகிரி மாவட்டத்தில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. உதகையில் நிலவும் மோசமான வானிலையால் குடியரசுத்தலைவர் முர்மு கோவையில் இருந்து சாலை மார்க்கமாக பயணிக்கவுள்ளார்.