Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மின் தடையால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நீர் மறுதேர்வு நடத்த கோரிய வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

மின் தடையால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நீர் மறுதேர்வு நடத்த கோரிய வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்புக்கப்பட்டுள்ளது. தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பை ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம். வழக்கு தொடர்ந்த மாணவர்களில் பெரும்பாலானோர் 180 கேள்விகளுக்கு 100-க்கு விடை அளித்துள்ளனர்.