Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

பொன்னேரியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு!!

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. திமுகவினர் மற்றும் பொதுமக்கள் ஏராளமாக திரண்டு வந்து முதலமைச்சரை வரவேற்றனர். வாகனத்தில் இருந்து இறங்கி பொதுமக்களை சந்தித்து பேசினார் முதலமைச்சர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் பொதுமக்கள் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.