Home/செய்திகள்/பொன்னேரி அருகே பேருந்து கண்ணாடி உடைப்பு: 3 பேரிடம் விசாரணை
பொன்னேரி அருகே பேருந்து கண்ணாடி உடைப்பு: 3 பேரிடம் விசாரணை
10:08 AM Aug 21, 2024 IST
Share
திருவள்ளூர்: பொன்னேரி அருகே 2 அரசு பேருந்துகளின் கண்ணாடி உடைக்கப்பட்டது தொடர்பாக 3 பேரை பிடித்து விசாரணை நடைபெற்று வருகிறது. சின்னக்காவனம் பகுதியில் நேற்றிரவு 2 அரசு பேருந்துகளின் கண்ணாடி கல்வீசி உடைக்கப்பட்டது.