Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

புதுச்சேரியில் இருந்து இருசக்கர வாகனத்தில் வெளி மாநில மதுபாட்டில்கள் கடத்தல்

செங்கல்பட்டு: புதுச்சேரியில் இருந்து இருசக்கர வாகனத்தில் வெளி மாநில மதுபாட்டில்கள் கடத்தப்பட்டுள்ளது. மதுபான பாட்டில்களைக் கடத்தி வந்த விஜி என்பவர் தப்பியோடிய நிலையில் மனைவி பொன்மணி கைது செய்யப்பட்டார். கைதான விஜியின் மனைவி பொன்மணியிடம் இருந்து 546

வெளிமாநில மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.