Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

புதுச்சேரியில் பெய்த கனமழை காரணமாக 84 ஏரிகள் நிரம்பின..!!

புதுச்சேரி: புதுச்சேரியில் பெய்த கனமழை காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஏரி, குளங்கள் நிரம்பின. பாகூர், ஊசுடு, கிருமாம்பாக்கம் ஏரி உட்பட 84 ஏரிகள் நிரம்பியுள்ளன. மழை நீர் அரிப்பு காரணமாக சுமார் 50 கி.மீ. தூர சாலைகள் சேதமடைந்து காணப்படுகின்றன.