கோவை: பொள்ளாச்சி இளைஞர் கொலை வழக்கில் கைதானவர்களிடம் இருந்து 18 சவரன் நகை கையாடல் செய்த எஸ்ஐ கைது செய்யப்பட்டுள்ளார். ரூ.1.50 லட்சம் பணத்தை கையாடல் செய்ததாக மகாலிங்கபுரம் காவல்நிலைய எஸ்.ஐ. நவநீதகிருஷ்ணன் கைது செய்யப்பட்டுள்ளார்.
Advertisement
CINEMA
ASTROLOGY
VIDEOS
Epaper கோவை: பொள்ளாச்சி இளைஞர் கொலை வழக்கில் கைதானவர்களிடம் இருந்து 18 சவரன் நகை கையாடல் செய்த எஸ்ஐ கைது செய்யப்பட்டுள்ளார். ரூ.1.50 லட்சம் பணத்தை கையாடல் செய்ததாக மகாலிங்கபுரம் காவல்நிலைய எஸ்.ஐ. நவநீதகிருஷ்ணன் கைது செய்யப்பட்டுள்ளார்.