Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பிரஜ்வல் ரேவண்ணாவின் போலீஸ் காவல் மேலும் 5 நாட்கள் நீட்டிப்பு!

கர்நாடக: பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட பிரஜ்வல் ரேவண்ணாவின் போலீஸ் காவல் மேலும் 5 நாட்கள் நீடிக்கப்பட்டுள்ளது. 10-ம் தேதி வரை பிரஜ்வல் ரேவண்ணாவை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவுக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.