Home/செய்திகள்/காவல்துறை அறிக்கைக்கு மதுரை ஆதீனம் மறுப்பு
காவல்துறை அறிக்கைக்கு மதுரை ஆதீனம் மறுப்பு
01:15 PM May 05, 2025 IST
Share
சென்னை: விபத்து நடந்த உடனேயே காவல்துறைக்கு தகவல் தெரிவித்து விட்டதாக மதுரை ஆதீனம் அறிக்கை வெளியிட்டுள்ளார். காவல்துறை அறிக்கை எங்கள் மீது மட்டுமே தவறு இருப்பது போன்று உள்ளது என்று கூறியுள்ளார்.