தமிழ்நாடு வருகிறார் பிரதமர் மோடி?
08:03 PM Nov 12, 2025 IST
சென்னை: ஒருநாள் பயணமாக நவம்பர்.19ஆம் தேதி பிரதமர் மோடி தமிழ்நாடு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கோவையில் நடைபெறும் வேளாண் கூட்டமைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Advertisement
Advertisement