Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்!!

திருவனந்தபுரம் : கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மிரட்டல் வந்ததை அடுத்து முதலமைச்சர் பினராயி விஜயன் வீட்டில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டனர். முதலமைச்சர் பினராயி விஜயன் இல்லம், அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.