Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கோவை பேரூரில் பட்டீசுவரர் கோயில் குடமுழுக்கு விழாவை ஒட்டி இன்று டாஸ்மாக் கடைகள் மூடல்

கோவை: கோவை பேரூரில் பட்டீசுவரர் கோயில் குடமுழுக்கு விழாவை ஒட்டி இன்று டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளது. டாஸ்மாக் கடைகள் மற்றும் மதுக் கூடங்களை இன்று ஒருநாள் மூட கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.