Home/செய்திகள்/மாநிலம் முழுவதும் 1 லட்சம் பட்டா வழங்க இலக்கு: அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன்
மாநிலம் முழுவதும் 1 லட்சம் பட்டா வழங்க இலக்கு: அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன்
12:27 PM Sep 03, 2024 IST
Share
சென்னை: மாநிலம் முழுவதும் 1 லட்சம் பட்டாக்கள் வழங்க இலக்கு நிர்ணயம் என அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். 1 லட்சம் பட்டாக்கள் வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது என அவர் கூறியுள்ளார்.