Home/செய்திகள்/ஜூலை 21ல் நாடாளுமன்ற கூட்டத் தொடர் தொடங்கவுள்ள நிலையில் ஜூலை 19ல் அனைத்துக் கட்சிகள் கூட்டம்!!
ஜூலை 21ல் நாடாளுமன்ற கூட்டத் தொடர் தொடங்கவுள்ள நிலையில் ஜூலை 19ல் அனைத்துக் கட்சிகள் கூட்டம்!!
02:12 PM Jul 03, 2025 IST
Share
டெல்லி: ஜூலை 21ல் நாடாளுமன்ற கூட்டத் தொடர் தொடங்கவுள்ள நிலையில் ஜூலை 19ல் அனைத்துக் கட்சிகள் கூட்டம் நடைபெற உள்ளது. ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 21ம் தேதி வரை ஒருமாத காலம் நாடாளுமன்ற கூட்டத் தொடர் நடக்கிறது.