Home/செய்திகள்/வாகன நிறுத்த வசதியில்லாத 80 ஓட்டல் மீது நடவடிக்கை
வாகன நிறுத்த வசதியில்லாத 80 ஓட்டல் மீது நடவடிக்கை
08:08 AM Mar 07, 2025 IST
Share
சென்னை: சென்னையில் வாகனங்கள் நிறுத்த வசதியில்லாத 80 ஓட்டல்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். வாகனங்கள் நிறுத்த வசதியில்லாத ஓட்டல்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.