ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் பாராமுல்லா, பூஞ்ச் உள்ளிட்ட பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச்சூடு நடாத்தியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தான் ராணுவத்திற்கு தக்க பதிலடி கொடுக்கப்பட்டதாக இந்திய ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியநிலையில் பூஞ்சில் பலத்த பாதுகாப்புடன், தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
+
Advertisement
