Home/செய்திகள்/பாகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 4.2ஆக பதிவு
பாகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 4.2ஆக பதிவு
04:54 PM May 05, 2025 IST
Share
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் மாலை 4 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.2ஆக பதிவானது. பூமிக்கு அடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் வீடுகள் குலுங்கியதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.