பஹல்காம் தாக்குதல் தொடர்பான கூடுதல் புகைப்படங்கள், வீடியோ இருந்தால் சுற்றுலாப் பயணிகள் தொடர்புகொள்ளலாம்: என்ஐஏ வேண்டுகோள்
டெல்லி: பஹல்காம் தாக்குதல் தொடர்பான கூடுதல் புகைப்படங்கள், வீடியோ இருந்தால் சுற்றுலாப் பயணிகள் தொடர்புகொள்ளலாம் என சுற்றுலாப் பயணிகளுக்கு தேசிய புலனாய்வு அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. 9654958816 என்ற மொபைல் எண் மற்றும் 01124368800 என்ற லேண்ட்லைன் எண்ணில் தொடர்புகொள்ளலாம் எனவும் பகிர்ந்துகொள்ள விரும்பும் தகவல் அல்லது உள்ளீடுகளின் விவரங்களை வழங்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


